Tamil Dictionary 🔍

அரிதம்

aritham


பசும்புரவி ; மஞ்சள் ; பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூமி. (பொதி. நி.) 3. Land; பொன்னிறம். (பிங்.) 3. Gold colour; பசும் புற்றரை. (பிங்.) 2. Meadow, pasture, land with green grass growing on it; பச்சை. (பிங்.) 1. Greenness, verdure; திக்கு. (பிங்.) Point of the compass; மஞ்சள். (பரி. அக.) 2. Turmeric; பசும்புரவி. 1. Horse of greenish yellow colour;

Tamil Lexicon


s. (அரிதவர்ணம்) yellowish colour or gold colour; 2. a meadow; 3. a point of the compass, திசை.

J.P. Fabricius Dictionary


, [aritam] ''s.'' Greenness, verdancy, பச்சை. 2. Gold-color, one of the two colors of gold, பசுமை. 3. A meadow, pasture, land with green grass growing on it, பசும்புன்னிலம். Wils. p. 969. HARITA. 4. A quarter or region, one of the points of the compass, திசை. ''(p.)''

Miron Winslow


aritam
n. harit.
Point of the compass;
திக்கு. (பிங்.)

aritam
n. harita.
1. Greenness, verdure;
பச்சை. (பிங்.)

2. Meadow, pasture, land with green grass growing on it;
பசும் புற்றரை. (பிங்.)

3. Gold colour;
பொன்னிறம். (பிங்.)

aritam
n. harita. (நாநார்த்த.)
1. Horse of greenish yellow colour;
பசும்புரவி.

2. Turmeric;
மஞ்சள். (பரி. அக.)

3. Land;
பூமி. (பொதி. நி.)

DSAL


அரிதம் - ஒப்புமை - Similar