Tamil Dictionary 🔍

அரும்பதம்

arumpatham


சிறந்த உணவு ; அரிய செவ்வி ; விளங்கற்கு அரிய சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறந்த உணவு. அழிவு நன்ககல வரும்பத மூட்டா (பெருங். வத்தவ. 3, 20.) Rich food;

Tamil Lexicon


arum-patam
n. அரு-மை+பதம்.
Rich food;
சிறந்த உணவு. அழிவு நன்ககல வரும்பத மூட்டா (பெருங். வத்தவ. 3, 20.)

DSAL


அரும்பதம் - ஒப்புமை - Similar