அமிதம்
amitham
அளவின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவில்லாதது. அமித மாகிய பெரும்படை-(சூளா.கல்யாண.49). That which is unmeasured, immense;
Tamil Lexicon
s. (அ, priv.) immensity. அமிதவாதிகள், extremists.
J.P. Fabricius Dictionary
, [amitam] ''s.'' [''priv.'' அ.] Immensity, boundlessness, அளவின்மை. Wils. p. 61.
Miron Winslow
amitam
n. amita.
That which is unmeasured, immense;
அளவில்லாதது. அமித மாகிய பெரும்படை-(சூளா.கல்யாண.49).
DSAL