Tamil Dictionary 🔍

பெருமிதம்

perumitham


பேரெல்லை ; மேம்பாடு ; தருக்கு ; உள்ளக்களிப்பு ; கல்வி முதலிய பெருமைகளில் மேம்பட்டுநிற்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேரெல்லை. (தொல்.பொ.257, உரை.) 1. Maximum limit ; மேம்பாடு. பெருக்கம் பெருமித நீர்த்து (குறள், 431). 2. Greatness; தருக்கு. பெருமை பெருமித மின்மை (குறள், 979). 3. Pride, arrogance ; உள்ளக்களிப்பு. (திவா.) 4. Joy ; எண்வகை மெய்ப்பாடுகளுள் கல்விமுதலிய பெருமைகளில் மேம்படுகை. கல்வி தறுக ணிசைமை கொடையென சொல்லப் பட்ட பெருமித நான்கே(தொல்.பொ. 57). 5. Consciousness of one's greatness, one of eight mey-p-pāṭu, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Joy, களிப்பு. [Compare பருமிதம்.] 2. Plenty, மிகுதி. (சது.) 3. Great measure, அதிகஅளவு. ''(R.)''

Miron Winslow


peru-mitam
n. id.+.
1. Maximum limit ;
பேரெல்லை. (தொல்.பொ.257, உரை.)

2. Greatness;
மேம்பாடு. பெருக்கம் பெருமித நீர்த்து (குறள், 431).

3. Pride, arrogance ;
தருக்கு. பெருமை பெருமித மின்மை (குறள், 979).

4. Joy ;
உள்ளக்களிப்பு. (திவா.)

5. Consciousness of one's greatness, one of eight mey-p-pāṭu, q.v.;
எண்வகை மெய்ப்பாடுகளுள் கல்விமுதலிய பெருமைகளில் மேம்படுகை. கல்வி தறுக ணிசைமை கொடையென சொல்லப் பட்ட பெருமித நான்கே(தொல்.பொ. 57).

DSAL


பெருமிதம் - ஒப்புமை - Similar