அருக்கியம்
arukkiyam
அருக்கிய முதலினோ டாசனங் கொடுத்து (கம்பரா. திருவவ. 42). See அர்க்கியம்.
Tamil Lexicon
[arukkiyam ] --அர்க்கியம், ''s.'' A libation of water poured from both hands united, மந்திரநீரிறைக்கை. 2. A respectful oblation to the gods, venerable men, &c., of rice, sacrificial grass, flowers, &c., with water only in a small vessel, பூசனைமுறையு ளொன்று. Wils. p. 69.
Miron Winslow
arukkiyam
n. arghya.
See அர்க்கியம்.
அருக்கிய முதலினோ டாசனங் கொடுத்து (கம்பரா. திருவவ. 42).
DSAL