அர்க்கியம்
arkkiyam
தேவர்களுக்கும் அதிதிகளுக்கும் நீரால் செய்யும் ஒருவகை வரவேற்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவர்களுக்கும் அதிதிகளுக்குந் தீர்த்தத்தாற் செய்யும் ஒருவகை யுபசாரம். மந்திரத்தினாலே விதிமா ரர்க்கியங்கொடுத்து (சேதுபு. சேதுபல. 90). Water offered reverentially to gods or guests;
Tamil Lexicon
s. அருக்கியம், water offered to gods or guests.
J.P. Fabricius Dictionary
அருக்கியம்.
Na Kadirvelu Pillai Dictionary
arkkiyam
n. arghya.
Water offered reverentially to gods or guests;
தேவர்களுக்கும் அதிதிகளுக்குந் தீர்த்தத்தாற் செய்யும் ஒருவகை யுபசாரம். மந்திரத்தினாலே விதிமா ரர்க்கியங்கொடுத்து (சேதுபு. சேதுபல. 90).
DSAL