Tamil Dictionary 🔍

முக்கியம்

mukkiyam


இன்றியமையாதது ; சிறப்பானது ; தலைமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறப்புடையது. முடித்துக் கொண்ட முக்கியமும் (திவ். திருவாய். 5, 10, 9). 1. That which is primary, principal or important; தலைமை. பிண்டியா ரடியாரென்னு முக்கியமே (திருநூற். 73). 2. Greatness, eminence, superiority;

Tamil Lexicon


s. that which is chief, primary or principal, பிரதானம்; 2. eminence, superiority, மேன்மை. முக்கியமாய், especially, chiefly. முக்கியர், men of rank, principal men.

J.P. Fabricius Dictionary


mukkiyam முக்கியம் importance, that which is chief/primary

David W. McAlpin


, [mukkiyam] ''s.'' Chief, that which is pri mary or principal, eminence, superiority, விசேஷம்; [''ex'' முகம்.] W. p. 664. MUKHYA. அதொருமுக்கியமானகாரியமல்ல. It is not an important matter.

Miron Winslow


mukkiyam
n. mukhya.
1. That which is primary, principal or important;
சிறப்புடையது. முடித்துக் கொண்ட முக்கியமும் (திவ். திருவாய். 5, 10, 9).

2. Greatness, eminence, superiority;
தலைமை. பிண்டியா ரடியாரென்னு முக்கியமே (திருநூற். 73).

DSAL


முக்கியம் - ஒப்புமை - Similar