அசக்கியம்
asakkiyam
இயலாதது , கூடாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாகமணல். (வை. மூ.) Sand containing lead; செய்ய இயலாதது. தியானம் புரிதற் கசக்கிய மாதலினால் (சூத. எக்கிய. பூ. 9, 3). That which is impossible or impracticable;
Tamil Lexicon
s. (அ, priv. + சக்கியம்) impossibility.
J.P. Fabricius Dictionary
, [acakkiyam] ''s.'' [''priv.'' அ, ''et'' சக்கி யம்.] An impossibility, இயலாமை. ''(c.)'' 2. Sand with zinc, நாகமணல்.
Miron Winslow
a-cakkiyam
n. a-šakya.
That which is impossible or impracticable;
செய்ய இயலாதது. தியானம் புரிதற் கசக்கிய மாதலினால் (சூத. எக்கிய. பூ. 9, 3).
acakkiyam
n. perh. a-saṅkhya.
Sand containing lead;
நாகமணல். (வை. மூ.)
DSAL