அருகல்
arukal
அருகு ; அருமை ; குறைதல் ; சாதல் ; அணைதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறைவு. அருகலி லாய பெருஞ்சீர் (திவ். திருவாய். 1, 9, 3). 2. Diminution, deficiency; அருமை. (J. N.) 1. Rareness; சாவு. Loc. 2. Death; அருகு. அவனென் னருக லிலானே (திவ். திருவாய். 1, 9, 2). 1. Nearness;
Tamil Lexicon
, ''v. noun.'' An embrace, அணை கை. 2. Approaching, கிட்டுகை. 3. Dimi nution, குறைகை. 4. Dying, சாதல். ''(p.)''
Miron Winslow
arukal
n. id.
1. Nearness;
அருகு. அவனென் னருக லிலானே (திவ். திருவாய். 1, 9, 2).
2. Diminution, deficiency;
குறைவு. அருகலி லாய பெருஞ்சீர் (திவ். திருவாய். 1, 9, 3).
arukal
n. id.
1. Rareness;
அருமை. (J. N.)
2. Death;
சாவு. Loc.
DSAL