Tamil Dictionary 🔍

அருக்கன்

arukkan


சூரியன் ; இந்திரன் ; தமையன் ; எருக்கு ; சுக்கு

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீக்கிரவரை. (J. N.) 4. (Astron.) Aphelion distance; எருக்கு. (வை. மூ.) 3. Madder; தமையன். (நாநார்த்த.) 2. Elder brother; இந்திரன் (நாநார்த்த.) 1. Indra; சூரியன். அருக்க னணிநிறமுங் கண்டேன் (திவ். இயற். 3, 1). Sun;

Tamil Lexicon


s. the sun, சூரியன். அருக்கன் திசை, the east. அருக்கன் வீதி, the ecliptic.

J.P. Fabricius Dictionary


[arukkaṉ ] --அர்க்கன், ''s.'' The sun, சூரியன். Wils. p. 68. ARKA.

Miron Winslow


arukkaṉ
n. arka.
Sun;
சூரியன். அருக்க னணிநிறமுங் கண்டேன் (திவ். இயற். 3, 1).

arukkaṉ
n. arka.
1. Indra;
இந்திரன் (நாநார்த்த.)

2. Elder brother;
தமையன். (நாநார்த்த.)

3. Madder;
எருக்கு. (வை. மூ.)

4. (Astron.) Aphelion distance;
சீக்கிரவரை. (J. N.)

DSAL


அருக்கன் - ஒப்புமை - Similar