Tamil Dictionary 🔍

அருகம்

arukam


சமணசமயம் ; தகுதி ; பக்குவம் ; அகில் ; அண்மை ; சீந்தில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீந்தில். 2. cf. அருகஞ்சி. Gulancha; அகில். 1. Eagle-wood; சமணமதம். பௌத்த மருகம். (சூத. எக்கிய. பூ. 32, 12). Jaina religion; யோக்கியமானது. அருகங் கவ சந்தா னப்பியுங்கணத்து (சைவச. பொது. 355). That which is fit, worthy;

Tamil Lexicon


s. worthiness fitness, தகுதி (அருகதை); 2. Jainism, சமணமதம். அருகன், (fem. அருகி), a responsible worthy person; யோக்கியன்; 2. Jaina God. அவர் அந்தப் பதவிக்கு அருகர்தான், he is fit for the post.

J.P. Fabricius Dictionary


சமணமதம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [arukam] ''s.'' Fitness, தகுதி. 2. Holiness, பரிசுத்தம். 3. The religion of the Jainas, சமண்மதம். Wils. p. 72. ARHAT.

Miron Winslow


arukam
n. arha.
That which is fit, worthy;
யோக்கியமானது. அருகங் கவ சந்தா னப்பியுங்கணத்து (சைவச. பொது. 355).

arukam
n. arhat.
Jaina religion;
சமணமதம். பௌத்த மருகம். (சூத. எக்கிய. பூ. 32, 12).

arukam
n. (பரி. அக.) cf. அகரு.
1. Eagle-wood;
அகில்.

2. cf. அருகஞ்சி. Gulancha;
சீந்தில்.

DSAL


அருகம் - ஒப்புமை - Similar