அருகர்
arukar
அருகசமயத்தவர் ; பக்குவ நிலையிலுள்ளவர் ; நிலையாமை ; அண்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலையாமை. (பொதி. நி.) Impermanence, instability; சமீபம். துறக்கநா டருகர்க் கண்டான் (கம்பரா. கடறாவு. 2). Nearness;
Tamil Lexicon
, ''s.'' The Jainas, சமணர்.
Miron Winslow
arukar
n. அருகு.
Nearness;
சமீபம். துறக்கநா டருகர்க் கண்டான் (கம்பரா. கடறாவு. 2).
arukar
n. prob. அருகு-.
Impermanence, instability;
நிலையாமை. (பொதி. நி.)
DSAL