அரித்திராபம்
arithiraapam
மஞ்சள் ; பொன்னிறம் ; சுக்கான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பிங்.) Turmeric. See மஞ்சள். பொன்னிறம். (உரி. நி.) Gold colour;
Tamil Lexicon
, [arittirāpam] ''s.'' Yellow, gold color, பொன்னிறம். (சது.) Wils. p. 97.
Miron Winslow
arittirāpam
n. id.
Turmeric. See மஞ்சள்.
(பிங்.)
arittirāpam
n. haridrābha.
Gold colour;
பொன்னிறம். (உரி. நி.)
DSAL