அராகித்தல்
araakithal
இடையறாது கடுகிச் செல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இடையறாது கடுகிச் செல்லுதல். (தொல். பொ. 464, உரை.) To move rapidly;
Tamil Lexicon
arāki-
11 v.intr.
To move rapidly;
இடையறாது கடுகிச் செல்லுதல். (தொல். பொ. 464, உரை.)
DSAL