திண்டாடுதல்
thintaaduthal
அலைக்கழிதல் ; கலக்கப்படுதல் ; நெருக்கப்படுதல் ; மனம் கலங்கித் தடுமாறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலைகழிதல். 1. To wander about restlessly; மனங்கலங்கித் தடுமாறுதல். சிலர் பயமுந்தத் திண்டாடித் திசையறியா மறுகினர் (கம்பரா. அட்ச. 39). 2. To suffer trouble, mental agony;
Tamil Lexicon
tiṇṭāṭu-,
5 v. intr. perh. திண்டு+. (T. diṇdupadu.)
1. To wander about restlessly;
அலைகழிதல்.
2. To suffer trouble, mental agony;
மனங்கலங்கித் தடுமாறுதல். சிலர் பயமுந்தத் திண்டாடித் திசையறியா மறுகினர் (கம்பரா. அட்ச. 39).
DSAL