Tamil Dictionary 🔍

அரம்பு

arampu


குறும்பு ; விரும்பியதை நிறைவேற்றும் ஆற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறும்பு. வரம்பிகந் தரம்பு செய்யுங் கலி (சீவக. 2727). Mischief, wicked deed; விரும்பியதைத் தலைக்கட்டும் வன்மை. (திவ். பெரியாழ். 3, 1, 6, வ்யா. பக். 519.) Ability to accomplish one's desires;

Tamil Lexicon


s. wicked action, mischief (அரம் பன், a mischievous fellow).

J.P. Fabricius Dictionary


arampu
n.
Mischief, wicked deed;
குறும்பு. வரம்பிகந் தரம்பு செய்யுங் கலி (சீவக. 2727).

arampu
n.
Ability to accomplish one's desires;
விரும்பியதைத் தலைக்கட்டும் வன்மை. (திவ். பெரியாழ். 3, 1, 6, வ்யா. பக். 519.)

DSAL


அரம்பு - ஒப்புமை - Similar