அரும்பு
arumpu
மொட்டு ; அணிகளின் அரும்பு வேலை ; முகத்தில் தோன்றும் இளமயிர் ; அரிசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரிசி. அரும்புக்குங் கொத்துக்கும் வந்தார் (தனிப்பா. i, 87, 171). 4. Rice; முகத்திற்றோன்றும் இளமயிர். அரும்பிறங்குகிறது. 3. Soft sprouting hair, young beard or moustache; அணிகளின் அரும்புவேலை. (W.) 2. Filigree work in imitation of buds; மொட்டு. (பிங்.) 1. Bud;
Tamil Lexicon
s. bud, மொட்டு; 2. the first appearance of the beard or moustaches, soft hair, மெல்லிய மயிர்.
J.P. Fabricius Dictionary
, [arumpu] ''s.'' A bud, a flower bud, மொட்டு. 2. Small globules or granules of gold, &c., in imitation of flower-buds in jewelry, பொன்முதலியவற்றாற்செய்தவரும்பு. 3. Soft hair or young beard, மெல்லியமயிர்.
Miron Winslow
arumpu
n. அரும்பு-.
1. Bud;
மொட்டு. (பிங்.)
2. Filigree work in imitation of buds;
அணிகளின் அரும்புவேலை. (W.)
3. Soft sprouting hair, young beard or moustache;
முகத்திற்றோன்றும் இளமயிர். அரும்பிறங்குகிறது.
4. Rice;
அரிசி. அரும்புக்குங் கொத்துக்கும் வந்தார் (தனிப்பா. i, 87, 171).
DSAL