அம்பு
ampu
நீர் ; கடல் ; மேகம் ; விண் ; உலகம் ; மூங்கில் ; கணை ; எலுமிச்சை ; பாதிரி ; திப்பிலி ; வெட்டிவேர் ; வளையல் ; சரகாண்ட பாடாணம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலகம். (சீவக. 2332.) 3. World, as surrounded by water; மேகம். (அக.நி.) 4. cf. ambu-da. Cloud; வெட்டிவேர். (நாநார்த்த.) Cuscus grass; விண். (தொதி. நி.) Sky, firmament; கடல். அம்பேழும் (திருப்பு. 32). 2. Sea; நீர். 1. Water; சரகாண்டபாஷாணம். (W.) 4. A mineral poison; (தைலவ. தைல. 39.) 3. Long pepper. See திப்பிலி. (திவா.) 2. Bamboo. See மூங்கில். பாணம். (சீவக. 2286.) 1. Arrow; வளையல். அம்பு கைக்காணாம் (சீவக. 2332). Bracelet; (மலை.) 7. See அம்புவாசினி, 2. (L.) 6. See அம்புவாசினி, 1. குடிநீர். (தைலவ. பாயி. 30.) 5. Tincture;
Tamil Lexicon
s. arrow, அத்திரம்; 2. bamboo, மூங்கில்; 3. sprout, முளை. அம்புறாத்தூணி, அம்பறாத்தூணி, அம்புக் கூடு, a quiver. அம்பாலெய்ய, அம்பெய்ய, to shoot an arrow. அம்பிற்குதை, அம்புக்குதை, the pointed end of an arrow. அம்புமாரி --மழை, a shower of arrows. அம்புவிடு (--இடு--ஓடு--எறி) தூரம்; a bow-shot distance. சொல்லம்பு, a wounding word.
J.P. Fabricius Dictionary
, [ampu] ''s.'' Arrow, அத்திரம். 2. The lime tree, எலுமிச்சை. 3. Young and tender leaf, தளிர். 4. Bamboo, மூங்கில். 5. One of the thirty-two kinds of arsenic, சரகாண்ட பாஷாணம். 6. The பாதிரி tree, Bignonia, ''L.''
Miron Winslow
ampu
n.
Bracelet;
வளையல். அம்பு கைக்காணாம் (சீவக. 2332).
ampu
n. [T. K. Tu. ambu, M. ampu.]
1. Arrow;
பாணம். (சீவக. 2286.)
2. Bamboo. See மூங்கில்.
(திவா.)
3. Long pepper. See திப்பிலி.
(தைலவ. தைல. 39.)
4. A mineral poison;
சரகாண்டபாஷாணம். (W.)
ampu
n. ambu.
1. Water;
நீர்.
2. Sea;
கடல். அம்பேழும் (திருப்பு. 32).
3. World, as surrounded by water;
உலகம். (சீவக. 2332.)
4. cf. ambu-da. Cloud;
மேகம். (அக.நி.)
5. Tincture;
குடிநீர். (தைலவ. பாயி. 30.)
6. See அம்புவாசினி, 1.
(L.)
7. See அம்புவாசினி, 2.
(மலை.)
ampu
n. ambara.
Sky, firmament;
விண். (தொதி. நி.)
ampu
n. ambu.
Cuscus grass;
வெட்டிவேர். (நாநார்த்த.)
DSAL