Tamil Dictionary 🔍

அரத்தகம்

arathakam


செம்பஞ்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலத்தகம். அரத்தக மருளச் செய்த சீறடி. (சீவக. 2459). Red lac used by women for dyeing the feet, and sometimes the lips;

Tamil Lexicon


செம்பஞ்சு.

Na Kadirvelu Pillai Dictionary


arattakam
n. a-laktaka.
Red lac used by women for dyeing the feet, and sometimes the lips;
அலத்தகம். அரத்தக மருளச் செய்த சீறடி. (சீவக. 2459).

DSAL


அரத்தகம் - ஒப்புமை - Similar