Tamil Dictionary 🔍

அலத்தகம்

alathakam


செம்பஞ்சுக்குழம்பு ; செம்பருத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செம்பருத்தி. (பச். மூ.) A variety of cotton; செம்பஞ்சுக் குழம்பு. (சீவக. 2446.) Red lac used by women for dyeing the feet the lips, etc.;

Tamil Lexicon


[alattakam ] --அலத்தம், ''s.'' Red cotton from which a red dye is derived, செம்பஞ்சு. Wils. p. 73. ALAKTAKA, and ALAKTA. அலத்தகமூட்டுஞ்செம்பொனடி. Feet adorned with gold and covered with sandals of red cotton.

Miron Winslow


alattakam
n. a-laktaka.
Red lac used by women for dyeing the feet the lips, etc.;
செம்பஞ்சுக் குழம்பு. (சீவக. 2446.)

alattakam
n. alaktaka.
A variety of cotton;
செம்பருத்தி. (பச். மூ.)

DSAL


அலத்தகம் - ஒப்புமை - Similar