அத்தம்
atham
கண்ணாடி ; பொன் ; பொருள் ; சொற்பொருள் ; பாதி ; வழி ; அருநெறி ; மேற்குமலை ; கை ; காடு ; அத்த நாள் ; சிவப்பு ; ஆண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருநெறி. ஆளி லத்த மாகிய காடே (புறநா.23). 2. Rough path, difficult course; காடு (திவா.) 3.Jungle; ஆண்டு சகாத்தம். (கம்பரா. பாயி.) Year; பொருள். உண்டானவத்தமும் (அறப்.சத. 39). 1. Wealth; பொன். (பிங்.) 2 Gold; சொற்பொருள். ஓதியத்த முணர்ந்த பெருந்தவர் (திருவாலவா.நூற்பயன்,6) 3.Meaning; பாதி (பிங்.) Half; அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு (இறை.18,பக்.104). Western Mountain.See அஸ்தகிரி. கை (பிங்.) 1. Hand; ஒரு நட்சத்திரம். அத்தத்தின் பத்தாநாட் டோன்றிய வச்சுதன் (திவ். பெரியாழ். 1,2,6). 2. The 13th nakṣatra, the constellation Corvus, as part of kaṉṉi-rāci; வழி (பிங்.) 1 Way; கண்ணாடி. அத்தமதின் முன்பின் போல் (வேதா. சூ. 108). Mirror: (மூ. அ.) 1. Atis. See அதிவிடயம். கெந்திபாஷாணம். (வை. மூ.) an arsenic; கேடு. 2. Destruction; முடிவு. Tinn. 1. End, termination; யானையின் துதிக்கை. 3. Proboscis of an elephant; மயிர்க்கற்றை. 1. Tuft of hair; (மூ. அ.) 2.Indian bdellium See குக்கில். (இராசாவைத்). 3 Species of Eclipta. See கரிசலாங்கண்ணி.
Tamil Lexicon
அஸ்தம், s. hand; 2. The 13th lunar mansion.
J.P. Fabricius Dictionary
, [attam] ''s.'' Signification as of a word or sentence, half, &c. See அர்த்தம். ''(p.)'' Wils. p. 69.
Miron Winslow
attam
n.
1. Atis. See அதிவிடயம்.
(மூ. அ.)
2.Indian bdellium See குக்கில்.
(மூ. அ.)
3 Species of Eclipta. See கரிசலாங்கண்ணி.
(இராசாவைத்).
attam
n. T.addamu.
Mirror:
கண்ணாடி. அத்தமதின் முன்பின் போல் (வேதா. சூ. 108).
attam
n. adhavan.
1 Way;
வழி (பிங்.)
2. Rough path, difficult course;
அருநெறி. ஆளி லத்த மாகிய காடே (புறநா.23).
3.Jungle;
காடு (திவா.)
attam
n. abda.
Year;
ஆண்டு சகாத்தம். (கம்பரா. பாயி.)
attam
n. artha.
1. Wealth;
பொருள். உண்டானவத்தமும் (அறப்.சத. 39).
2 Gold;
பொன். (பிங்.)
3.Meaning;
சொற்பொருள். ஓதியத்த முணர்ந்த பெருந்தவர் (திருவாலவா.நூற்பயன்,6)
attam
n. ardha.
Half;
பாதி (பிங்.)
attam
n. asta.
Western Mountain.See அஸ்தகிரி.
அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு (இறை.18,பக்.104).
attam
n. hasta.
1. Hand;
கை (பிங்.)
2. The 13th nakṣatra, the constellation Corvus, as part of kaṉṉi-rāci;
ஒரு நட்சத்திரம். அத்தத்தின் பத்தாநாட் டோன்றிய வச்சுதன் (திவ். பெரியாழ். 1,2,6).
attam
n. hasta. (நாநார்த்த.)
1. Tuft of hair;
மயிர்க்கற்றை.
2. Half of a yard;
முழம்.
3. Proboscis of an elephant;
யானையின் துதிக்கை.
attam
n. அற்றம்.
1. End, termination;
முடிவு. Tinn.
2. Destruction;
கேடு.
attam
n. Kentipāṣāṇam
an arsenic;
கெந்திபாஷாணம். (வை. மூ.)
DSAL