அர்த்தம்
artham
. Half. See அருத்தம்2. பொருட்டு என்னும் பொருளில் வரும் வடசொல். 2. Last member of a Skt. compound which conveys the sense of the dat., as in ஜீவனார்த்தம்; . 1. Meaning. See அருத்தம்1.
Tamil Lexicon
அருத்தம், அத்தம் s. signification, sence, meaning, கருத்து; 2. wealth, பொருள்; 3. half, பாதி. அர்த்தகோளம் hemisphere. அர்த்தம் கொள்ள to convey a meaning, to signify. அர்த்த சகாயம், pecuniary aid. அர்த்தசாமம், -ராத்திரி, அத்தராத்திரி, midnight; half a watch. அர்த்தசாரம் சொல்ல to expound, explain. அர்த்தநாசம் utter destruction, loss of wealth. அர்த்தநாரீசன், அர்த்தநாரீசுரன், Siva as half-female. அர்த்தலோபம், miserliness. அர்த்தாதூரம் (அர்த்தம்+ஆதுரம்) avarice; greed for wealth. பத அர்த்தம் or சொல் அர்த்தம், literal meanning.
J.P. Fabricius Dictionary
, [arttam] ''s.'' Meaning, significa tion, &c. See அருத்தம்.
Miron Winslow
arttam
n. artha.
1. Meaning. See அருத்தம்1.
.
2. Last member of a Skt. compound which conveys the sense of the dat., as in ஜீவனார்த்தம்;
பொருட்டு என்னும் பொருளில் வரும் வடசொல்.
arttam
n. ardha.
Half. See அருத்தம்2.
.
DSAL