Tamil Dictionary 🔍

அருத்தம்

arutham


சொற்பொருள் ; கருத்து ; சாத்திரம் ; செல்வப் பொருள் ; பொன் ; விவகாரம் ; காரணம் ; முறை ; நீக்கல் ; பயன் ; பாதி ; குங்கிலியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன். (பிங்.) 4. Gold; பயன். (உரி. நி.) 5. Utility, usefulness; பாதி. (பிங்.) Half; செல்வப்பொருள். அருத்த மின்ப மென்றிவை (தேவா.863, 3). 3. Wealth, riches; சாத்திரம். 4. šāstra; விடயம். 1. Object of sense; விவகாரம். 5. Law, litigation; காரணம். 3. Cause, origin, ultimate cause; பண்டம் 2. Article; பிரகாரம். 6. Manner, mode; நிவிர்த்தி. 7. Removal, abolition; துண்டம். (நாநார்த்த.) Bit; குக்கில். (சங். அக.) Dammer resin; சொற்பொருள். (சூடா.) 1. Meaning, signification, import; கருத்து. (உரி.நி.) 2. object, intention;

Tamil Lexicon


s. see அர்த்தம்.

J.P. Fabricius Dictionary


[aruttam ] --அர்த்தம், ''s.'' Mean ing signification, import, motive, கருத்து. 2. Wealth, property, substance, gold, பொ ருள். 3. Fruit, profit, result, consequence, பயன். 4. Gold, பொன். 5. Added to San scrit words in the sense of the dative case "for," thus: விமோசனார்த்தம், for liberation. Wils. p. 69. ARTHA. 6. Half, பாதி. (See அர்த்தம்.) Wils. p. 71. ARDD'HA.

Miron Winslow


aruttam
n. artha.
1. Meaning, signification, import;
சொற்பொருள். (சூடா.)

2. object, intention;
கருத்து. (உரி.நி.)

3. Wealth, riches;
செல்வப்பொருள். அருத்த மின்ப மென்றிவை (தேவா.863, 3).

4. Gold;
பொன். (பிங்.)

5. Utility, usefulness;
பயன். (உரி. நி.)

aruttam
n. ardha.
Half;
பாதி. (பிங்.)

aruttam
n. artha. (நாநார்த்த.)
1. Object of sense;
விடயம்.

2. Article;
பண்டம்

3. Cause, origin, ultimate cause;
காரணம்.

4. šāstra;
சாத்திரம்.

5. Law, litigation;
விவகாரம்.

6. Manner, mode;
பிரகாரம்.

7. Removal, abolition;
நிவிர்த்தி.

aruttam
n. ardha.
Bit;
துண்டம். (நாநார்த்த.)

aruttam
n. perh. rakta.
Dammer resin;
குக்கில். (சங். அக.)

DSAL


அருத்தம் - ஒப்புமை - Similar