Tamil Dictionary 🔍

அரத்தம்

aratham


குருதி ; சிவப்பு ; செம்பஞ்சு ; அரக்கு ; செங்குவளை ; செம்பரத்தை ; நீலோற்பலம் ; தாமரை ; நெற்றித்திலகம் ; பவளம் ; பொன் ; கடுக்காய் ; ஒத்த காதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுக்காய். (பரி. அக.) Chebulic myrobalan; செம்மெழுகு. (சங். அக.) 6. Bee's wax; பொன். (அக. நி.) 5. Gold; நெற்றித்திலகம். (நாநார்த்த.) 4. Tilaka on the forehead; அனுராகம். (நாநார்த்த.) 3. Affection; தாமரை. (பரி. அக.) 2. Lotus; சிவந்தபொருள். (நாநார்த்த.) 1. Red substance; நீலோற்பலம். (அக. நி.) Blue nelumbo; (பிங்.) 6. Common cadamba. See கடம்பு. (சூடா.) 5. Red water-lily. See செங்கழுநீர். (மலை) 4. Shoe-flower. See செம்பரத்தை. பவளம். (திவா.) 3. Coral; இரத்தம். அரத்தமுண் டொளிரும்வா ளவு ணர் (நைடத. நளன்றூ. 14). 2. Blood; சிவப்பு. அரத்தவேணியர். (கந்தபு. முதனா. 82). 1. Red colour; அரக்கு. (திவா.) Red sealing-wax, lac; (L.) 7. Brazil cotton. See செம்பருத்தி. (L.) ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.) 8. A garment of ancient times;

Tamil Lexicon


s. red sealing wax; 2. coral, பவளம்; 3. blood, இரத்தம்; 4. red water lily; 5. gold. அரத்தன், Mars as red, செவ்வாய்.

J.P. Fabricius Dictionary


, [arattam] ''s.'' Blood, இரத்தம். 2. Red color, சிவப்பு. Wils. p. 69. RAKTA. 3. Coral, பவளம். 4. The shoe-flower, செம் பரத்தை. 5. The red water lily, செங்குவளை, (Nymph&ae;a rubra.) 6. The Cadamba tree bearing red flowers, கடம்பு. 7. A species of red cotton, செம்பஞ்சு. 8. Red sealing wax or lac, அரக்கு. 9. Gold, பொன்; 1. Nicety, neatness, செம்மை; [''ex'' ரக்த, dyed, tinged.] ''(p.)''

Miron Winslow


arattam
n. rakta.
1. Red colour;
சிவப்பு. அரத்தவேணியர். (கந்தபு. முதனா. 82).

2. Blood;
இரத்தம். அரத்தமுண் டொளிரும்வா ளவு ணர் (நைடத. நளன்றூ. 14).

3. Coral;
பவளம். (திவா.)

4. Shoe-flower. See செம்பரத்தை.
(மலை)

5. Red water-lily. See செங்கழுநீர்.
(சூடா.)

6. Common cadamba. See கடம்பு.
(பிங்.)

7. Brazil cotton. See செம்பருத்தி. (L.)
(L.)

8. A garment of ancient times;
ஒருவகைத் துகில் (சிலப். 14, 108, உரை.)

arattam
n. a-laktaka.
Red sealing-wax, lac;
அரக்கு. (திவா.)

arattam
n. a-rakta.
Blue nelumbo;
நீலோற்பலம். (அக. நி.)

arattam
n. rakta.
1. Red substance;
சிவந்தபொருள். (நாநார்த்த.)

2. Lotus;
தாமரை. (பரி. அக.)

3. Affection;
அனுராகம். (நாநார்த்த.)

4. Tilaka on the forehead;
நெற்றித்திலகம். (நாநார்த்த.)

5. Gold;
பொன். (அக. நி.)

6. Bee's wax;
செம்மெழுகு. (சங். அக.)

arattam
n.
Chebulic myrobalan;
கடுக்காய். (பரி. அக.)

DSAL


அரத்தம் - ஒப்புமை - Similar