Tamil Dictionary 🔍

அரிணம்

arinam


மான் ; யானை ; பொன் ; சந்தனம் ; வெண்மை ; சிவப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தனம். (பச். மூ.) 1. Sandal wood; மான். வெங்கோட் டரிணத் தொக்கு (பாரத. இராசசு. 105). Deer; மானிறம். (நாநார்த்த.) 4. Tawny colour; yellowish colour; fawn-colour; பொன். (R.) 3. Gold; வெண்மை. (R.) 2. Whiteness;

Tamil Lexicon


s. deer; 2. gold.

J.P. Fabricius Dictionary


, [ariṇam] ''s.'' A deer, மான். 2. Whiteness, வெண்மை, Wils. p. 969. HA RINA.

Miron Winslow


ariṇam
n. hariṇa.
Deer;
மான். வெங்கோட் டரிணத் தொக்கு (பாரத. இராசசு. 105).

ariṇam
n. hariṇa.
1. Sandal wood;
சந்தனம். (பச். மூ.)

2. Whiteness;
வெண்மை. (R.)

3. Gold;
பொன். (R.)

4. Tawny colour; yellowish colour; fawn-colour;
மானிறம். (நாநார்த்த.)

DSAL


அரிணம் - ஒப்புமை - Similar