அசித்தல்
asithal
உண்டல் ; அழித்தல் ; சிரித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்டல். (தேவா. 867,3.) To eat, consume; சிரித்தல். புள்ளெலா மசிப்ப போன்று (சீவக. 659.) To laugh;
Tamil Lexicon
aci-
11 v.intr. has.
To laugh;
சிரித்தல். புள்ளெலா மசிப்ப போன்று (சீவக. 659.)
aci-
11 v.tr. aš.
To eat, consume;
உண்டல். (தேவா. 867,3.)
DSAL