Tamil Dictionary 🔍

அரங்கபூமி

arangkapoomi


போர்க்களம் ; திரையரங்கம் , நாடக மேடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்க்களம். நடிக்கும் கூடம். 1. Battle-field; Stage;

Tamil Lexicon


நாடகசாலை, போர்க்களம்.

Na Kadirvelu Pillai Dictionary


araṅka-pūmi
n. id.+.
1. Battle-field; Stage;
போர்க்களம். நடிக்கும் கூடம்.

DSAL


அரங்கபூமி - ஒப்புமை - Similar