அரங்கபூசை
arangkapoosai
இடவழிபாடு ; போர் , பந்தயம் , நாடகம் ஆகியன தொடங்கும்போது செய்யும் பூசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாடகத் தொடக்கத்திற் செய்யும் பூசை. 3. Worship preliminary to a dramatic performance; பந்தய விளையாட்டின் தொடக்கத்துச் செய்யும் பூசை. சினந்தணிந் தரங்கபூசை செய்வன் (பாரத. வாரணா. 65). 2. Worship before an athletic contest; போர்த்தொடக்கத்துச் செய்யும் களப்பூசை. 1. Worship of Vīra-Lakṣmī, the goddess of battle, preliminary to a battle;
Tamil Lexicon
araṅka-pūcai
n. id.+.
1. Worship of Vīra-Lakṣmī, the goddess of battle, preliminary to a battle;
போர்த்தொடக்கத்துச் செய்யும் களப்பூசை.
2. Worship before an athletic contest;
பந்தய விளையாட்டின் தொடக்கத்துச் செய்யும் பூசை. சினந்தணிந் தரங்கபூசை செய்வன் (பாரத. வாரணா. 65).
3. Worship preliminary to a dramatic performance;
நாடகத் தொடக்கத்திற் செய்யும் பூசை.
DSAL