அரங்கி
arangki
வஞ்சகம் உடையவள் ; நடிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகமுடையவள். ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது. Colloq. Deceiftul woman; நாடகக்காரி. மடவா ராயிரம்பே ருண்டென் றரங்கியறியாளோ (கூளப்ப. காதல், 359). Dancing girl;
Tamil Lexicon
araṅki
n. id.
Deceiftul woman;
வஞ்சகமுடையவள். ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது. Colloq.
araṅki
n. id.
Dancing girl;
நாடகக்காரி. மடவா ராயிரம்பே ருண்டென் றரங்கியறியாளோ (கூளப்ப. காதல், 359).
DSAL