அங்கபடி
angkapati
குதிரைமேல் சேணத்தோடு இடப்படும் காலூன்று படி , குதிரைமேல் ஏற உதவும் படி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரையங்கவடி. (W.) Stirrup;
Tamil Lexicon
அங்கவடி, கவணை,குதிரையங்கபடி.
Na Kadirvelu Pillai Dictionary
--அங்கவடி, ''s.'' Stirrup, குதிரையங்கபடி. ''(c.)''
Miron Winslow
aṅka-paṭi
n. prob. id.+padī.
Stirrup;
குதிரையங்கவடி. (W.)
DSAL