அங்கி
angki
அக்கினிதேவன் ; நெருப்பு ; கார்த்திகை நாள் ; அத்த நாள் ; சட்டை ; அங்கத்தையுடையது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அங்கத்தையுடையது. கூறு மங்கியல தங்கமிலை (வேதாரணி.மாகாசமச். 7). 1. Principal; நீண்டசட்டை. அங்கியினை யங்குமெ யணிந்தவரு மானார் (இரகு.தெனு. 28). 2. Long jacket; நெருப்பு. (பிங்.) 1. Fire; அக்கினிதேவன். (கந்தபு.பாயிர. 53.) 2. Agni; சாடராக்கினி. உடற்காதார மடலங்கி மாந்தல் (தைலவ.பாயி. 1). 3. Digestive faculty, gastric fire; (பரி. பா. 7,11.) 4. The third nakṣtra See கார்த்திகை. சூரியன். பனிப்பகை யங்கியைப் பழிப்பர் (திருக்காளத்.பு.30,14). 5. Sun; சாதிலிங்கம். (வை. மூ.) 1. Vermilion; அத்தநாள். (R.) 2. The 13th nakṣatra;
Tamil Lexicon
s. a long garment covering the whole body and reaching to the ankles, a cloak, நெடுஞ்சட்டை; 2. fire அக்கினி, 3. see under அங்கம்; 4. the sun. மேலங்கி, உள்ளங்கி, மார்பங்கி, காலங்கி.
J.P. Fabricius Dictionary
, [angki] ''s.'' A clock, long garment, gown, surplice, நெடுஞ்சட்டை. ''(c.)'' 2. ''(p.)'' A person, one with a body, அங்கத்தையுடை யவன், ''ex'' அங்கம், 3. ''p.'' The third lunar asterism of the Hindus, கார்த்திகை. 4. The thirteenth lunar asterism, அத்தநரள். 5. Fire, அக்கினி. 6. The god of fire, அக்கினி தேவன். அங்கி வழிபாடுகளியற்றுவன், I perform all rites due to fire, (பாரதம்).
Miron Winslow
aṅki
n. aṅgin.
1. Principal;
அங்கத்தையுடையது. கூறு மங்கியல தங்கமிலை (வேதாரணி.மாகாசமச். 7).
2. Long jacket;
நீண்டசட்டை. அங்கியினை யங்குமெ யணிந்தவரு மானார் (இரகு.தெனு. 28).
aṅki
n. agni.
1. Fire;
நெருப்பு. (பிங்.)
2. Agni;
அக்கினிதேவன். (கந்தபு.பாயிர. 53.)
3. Digestive faculty, gastric fire;
சாடராக்கினி. உடற்காதார மடலங்கி மாந்தல் (தைலவ.பாயி. 1).
4. The third nakṣtra See கார்த்திகை.
(பரி. பா. 7,11.)
5. Sun;
சூரியன். பனிப்பகை யங்கியைப் பழிப்பர் (திருக்காளத்.பு.30,14).
aṅki
n. prob. agni.
1. Vermilion;
சாதிலிங்கம். (வை. மூ.)
2. The 13th nakṣatra;
அத்தநாள். (R.)
DSAL