Tamil Dictionary 🔍

அரங்க

arangka


முழுதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முழுதும் மரத்தை அரங்கத் தறி. (W.) Thoroughly, entirely;

Tamil Lexicon


முற்றாக.

Na Kadirvelu Pillai Dictionary


, ''inf. [used adverbially.]'' Thoroughly, entirely. ''(p.)'' மரத்தையரங்கத்தறி. Prune the tree thoroughly. நூலரங்கக்கற்றோர். Those who are well versed in a science.

Miron Winslow


araṅka
adv. அரங்கு-.
Thoroughly, entirely;
முழுதும் மரத்தை அரங்கத் தறி. (W.)

DSAL


அரங்க - ஒப்புமை - Similar