Tamil Dictionary 🔍

அமுதம்

amutham


அமிர்தம் ; சோறு ; நீர் ; சுவை ; உப்பு ; தயிர் ; பூமிச்சருக்கரை ; காட்டுக்கொஞ்சி ; விந்து ; திரிபலை ; திரிகடுகம் ; வீடுபேறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மழை. (அக. நி.) 3. Rain; சுவை. (பிங்.) 4. Taste, relish, flavour; நீர். துலங்கிய வமுதம் (கல்லா. 5). 2. Water; தேவருணவு. வானோரமுதம் புரையுமால் (தொல். பொ. 146). 1. Ambrosia, nectar; பூமிச்சர்க்கரை. (நாமதீப.) 6. Necklace-berried climbing caper; காட்டுக்கொஞ்சி. (பச். மூ.) 7. Opal orange; இலக்குமி. (பச். மூ.) 8. Lakṣmī; இனிமை. (நாமதீப.) 4. Sweetness; பெருமை. (பொதி. நி.) 3. Eminence, excellence, greatness; மேகம். (பொதி. நி.) 2. Cloud; அவி. (பொதி. நி.) 1. Offerings made to the gods in a sacrificial fire; (W.) 12. The three special species. See திரிகடுகம். (மலை.) 13. Gulancha. See சீந்தில். (W.) 11. The three myrobalan fruits. See திரிபலை. தன்மை. (பிங்.) 10. Nature, as of a thing; முத்தி. (திவா.) 9. Final liberation; உப்பு. (பிங்.) 8. Salt; விந்து. (நாமதீப.) 5. Semen; பால். (பிங்.) 5. Milk; தயிர். (W.) 6. Curds; சோறு. (பிங்.) 7. Boiled rice;

Tamil Lexicon


see அமிருதம்; 2. water; 3. rain; 4. salt; 5. eternal felicity, final liberation, முக்தி.

J.P. Fabricius Dictionary


[amutam ] --அமிருதம், ''s.'' Am brosia, nectar, the food of the gods, obtain ed by churning the sea of milk, தேவருணவு. 2. Sweetness, இனிமை. 3. Milk. பால். 4. Water, நீர். 5. A medicine, a medicament that restores to life, a cordial, ஓர்மருந்து. 6. Final emancipation of the soul or eternal felicity according to Hindu philosophy, முத்தி. 7. A kind of liquor supposed to ooze from the brains of a class of yogis, on which they subsist. (See அமுததாரணை.) 8. Curds, தயிர். 9. Three kinds of medici nal fruits. திரிபலை. 1. Three kinds of spices, திரிகடுகு. 11. A plant, சீந்தில்.

Miron Winslow


amutam
n. a-mrta.
1. Ambrosia, nectar;
தேவருணவு. வானோரமுதம் புரையுமால் (தொல். பொ. 146).

2. Water;
நீர். துலங்கிய வமுதம் (கல்லா. 5).

3. Rain;
மழை. (அக. நி.)

4. Taste, relish, flavour;
சுவை. (பிங்.)

5. Milk;
பால். (பிங்.)

6. Curds;
தயிர். (W.)

7. Boiled rice;
சோறு. (பிங்.)

8. Salt;
உப்பு. (பிங்.)

9. Final liberation;
முத்தி. (திவா.)

10. Nature, as of a thing;
தன்மை. (பிங்.)

11. The three myrobalan fruits. See திரிபலை.
(W.)

12. The three special species. See திரிகடுகம்.
(W.)

13. Gulancha. See சீந்தில்.
(மலை.)

amutam
n. a-mrta.
1. Offerings made to the gods in a sacrificial fire;
அவி. (பொதி. நி.)

2. Cloud;
மேகம். (பொதி. நி.)

3. Eminence, excellence, greatness;
பெருமை. (பொதி. நி.)

4. Sweetness;
இனிமை. (நாமதீப.)

5. Semen;
விந்து. (நாமதீப.)

6. Necklace-berried climbing caper;
பூமிச்சர்க்கரை. (நாமதீப.)

7. Opal orange;
காட்டுக்கொஞ்சி. (பச். மூ.)

8. Lakṣmī;
இலக்குமி. (பச். மூ.)

DSAL


அமுதம் - ஒப்புமை - Similar