யுக்தம்
yuktham
முடிவு. (W.) 3. Conclusion; தொடர்மொழியினிறுதியில் கூடினது என்ற பொருளில் வருஞ்சொல். யுக்தியுக்தமான வார்த்தை. 2. The second member of a compound word meaning 'that which is combined with'; தகுதி. Colloq. 1. Fitness, suitableness, propriety;
Tamil Lexicon
s. same as யுத்தம், 1-3.
J.P. Fabricius Dictionary
, [yuktam] ''s. (St.)'' Conclusion, as யுத்தம்.
Miron Winslow
yuktam
n. yukta.
1. Fitness, suitableness, propriety;
தகுதி. Colloq.
2. The second member of a compound word meaning 'that which is combined with';
தொடர்மொழியினிறுதியில் கூடினது என்ற பொருளில் வருஞ்சொல். யுக்தியுக்தமான வார்த்தை.
3. Conclusion;
முடிவு. (W.)
DSAL