Tamil Dictionary 🔍

அயிராணி

ayiraani


இந்திராணி ; பார்வதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பச்சையாறு. (நாமதீப.) Paccaiyāṟu, a tributary of the Tāmpiraparuṇi; இந்திராணி. (நாலடி, 381.) 1. Indrāṇī, indra's consort; பார்வதி. (திவா.) 2. Pārvatī;

Tamil Lexicon


s. wife of Indra, இந்திராணி.

J.P. Fabricius Dictionary


, [ayirāṇi] ''s.'' Wife of Indra, இந் திராணி. 2. Parvati, பார்வதி. ''(p.)''

Miron Winslow


ayirāṇi
n. அயிராவணி, 'consort of அயிராவணன், owner of airāvaṇa.'
1. Indrāṇī, indra's consort;
இந்திராணி. (நாலடி, 381.)

2. Pārvatī;
பார்வதி. (திவா.)

ayirāṇi
n.
Paccaiyāṟu, a tributary of the Tāmpiraparuṇi;
பச்சையாறு. (நாமதீப.)

DSAL


அயிராணி - ஒப்புமை - Similar