Tamil Dictionary 🔍

அயிரி

ayiri


நெட்டிலைப் புல் ; மீன்முள்ளரியும் கத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மீன்முள்ளை எடுக்க உதவுங் கத்தி. (W.) A knife for picking out the bones of fishes;

Tamil Lexicon


, [ayiri] ''s.'' A knife for taking out the bones of fish, மீன்முள்ளரிகத்தி. 2. Long grass, நெட்டிப்புல். ''(p.)''

Miron Winslow


ayiri
n.
A knife for picking out the bones of fishes;
மீன்முள்ளை எடுக்க உதவுங் கத்தி. (W.)

DSAL


அயிரி - ஒப்புமை - Similar