Tamil Dictionary 🔍

அயிராவணம்

ayiraavanam


பட்டத்து யானை. (சீவக. 30, 46.) 3. State elephant; இந்திரன் யானை. (பிங்.) 1. Indra's elephant; கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவா. 713, 1.) ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந்திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92). 2. Elephant of kailāsa, said to have 2000 tusks, vehicle of Siva;

Tamil Lexicon


[ayirāvaṇam ] --அயிராவதம், ''s.'' Elephant of Indra, தேவேந்திரன்யானை. See ஐராவதம். Wils. p. 174. AIRAVANA and AIRAVATA.

Miron Winslow


ayirāvaṇam
n. airāvaṇa.
1. Indra's elephant;
இந்திரன் யானை. (பிங்.)

2. Elephant of kailāsa, said to have 2000 tusks, vehicle of Siva;
கயிலாயத்திலுள்ள ஒரு யானை. (தேவா. 713, 1.) ஈராயிரமருப் பேய்ந்துடற்றத் தயங்குந்திற லயிராவணம் (தணிகைப்பு. களவு. 92).

3. State elephant;
பட்டத்து யானை. (சீவக. 30, 46.)

DSAL


அயிராவணம் - ஒப்புமை - Similar