Tamil Dictionary 🔍

அமயம்

amayam


பொழுது ; ஏற்ற சமயம் ; உரிய காலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமயம். (கந்தபு. திருக்கல். 72.) Opportunity, right time;

Tamil Lexicon


(ஸமயம்) s. opportunity, சமயம்

J.P. Fabricius Dictionary


காலம்.

Na Kadirvelu Pillai Dictionary


amayam
n. samaya.
Opportunity, right time;
சமயம். (கந்தபு. திருக்கல். 72.)

DSAL


அமயம் - ஒப்புமை - Similar