Tamil Dictionary 🔍

அயன்

ayan


பிரமன் ; மகேச்சுரன் ; அருகன் ; தசரதன் ; தந்தை ; அரசுநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரமன். (பிங்.) 1. Brahmā, as not born; சர்க்கார் நிலம். Circar or government lands; தசரதன் தந்தை. அயன் புதல்வன் தசரதனை (கம்பரா. குலமுறை. 13). 2. Name of the father of Dašaratha; அருகன். (யாழ். அக.) Arhat;

Tamil Lexicon


(அஜன்) s. Brahma. அயனாள், the age of Brahma; 2. the 4th. lunar mansion, ரோகிணி. அயன் முகத்துதித்தோர், Brahmins. அயன் தோளிலுதித்தோர், Kshatriyas. அயன் ஊருவிலுதித்தோர், Vaisyas. அயன் பாதத்துதித்தோர், (--பதத்துதித் தோர்) Sudras.

J.P. Fabricius Dictionary


, [ayaṉ] ''s.'' Brahma, பிரமன். 2. The son of Raghu, and father of Dasha ratha, தசரதன்றந்தை. Wils. p. 12. AJA. 3. Argha, god of the Samanar, அருகன். ''(p.)''

Miron Winslow


ayaṉ
n. A-ja.
1. Brahmā, as not born;
பிரமன். (பிங்.)

2. Name of the father of Dašaratha;
தசரதன் தந்தை. அயன் புதல்வன் தசரதனை (கம்பரா. குலமுறை. 13).

ayaṉ
n. U. ain.
Circar or government lands;
சர்க்கார் நிலம்.

ayaṉ
n. a-ja.
Arhat;
அருகன். (யாழ். அக.)

DSAL


அயன் - ஒப்புமை - Similar