அலியன்
aliyan
கடுக்காய்மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(மலை.) Chebulic myrobalan. See கடுக்காய்.
Tamil Lexicon
கடுக்காய்.
Na Kadirvelu Pillai Dictionary
aliyaṉ
n. prob. abhayā, the grantha bha being misread as Tamil li (லி).
Chebulic myrobalan. See கடுக்காய்.
(மலை.)
DSAL