Tamil Dictionary 🔍

அரையன்

araiyan


அரசன் ; ஒரு பழைய பட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரசன். அரையனா யமருலக மாள்வதற்கு (தேவா.648, 4). King; ஓர் பழைய பட்டம். அரையன் அரங்கன் பிச்சன் (S.I.I.iii, 438). An ancient title;

Tamil Lexicon


s. a variant of அரசன் king. (அரைசன் also.)

J.P. Fabricius Dictionary


அரசன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [araiyṉ] ''s.'' A king, அரசன். ''(p.)''

Miron Winslow


araiyaṉ
n. rājan.
King;
அரசன். அரையனா யமருலக மாள்வதற்கு (தேவா.648, 4).

araiyaṉ
n. அரசன்.
An ancient title;
ஓர் பழைய பட்டம். அரையன் அரங்கன் பிச்சன் (S.I.I.iii, 438).

DSAL


அரையன் - ஒப்புமை - Similar