Tamil Dictionary 🔍

அளியன்

aliyan


அன்புமிக்கவன் ; காக்கப்படத்தக்கவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அன்புமிக்கவன். அளியன்போலப் புலம்பினன் (கந்தபு. அக்கினி. 198). 1. One who has great love, grcious benefactor; காக்கப்படத்தக்கவன். அளியன்றானே முதுவா யிரவலன் (திருமுரு. 284). 2. One who deserves protection, needy person;

Tamil Lexicon


, ''s.'' One who is kind and affectionate, கிருபையுள்ளவன். 2. A poor, mean, destitute person, எளியன்.

Miron Winslow


aḷiyaṉ
n. அளி3.
1. One who has great love, grcious benefactor;
அன்புமிக்கவன். அளியன்போலப் புலம்பினன் (கந்தபு. அக்கினி. 198).

2. One who deserves protection, needy person;
காக்கப்படத்தக்கவன். அளியன்றானே முதுவா யிரவலன் (திருமுரு. 284).

DSAL


அளியன் - ஒப்புமை - Similar