Tamil Dictionary 🔍

அம்பலம்

ampalam


பலர்கூடும் வெளியிடம் ; ஊர்ச்சபை ; கழகம் ; தில்லையம்பலம் ; அமபலகாரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிராம உத்தியோகவகை. 6. Village revenue office; தில்லையம்பலம். (திருக்கோ.11.) 5. Siva shrine at chidambaram; கூத்துக் காண்போர் இருக்கை. அம்பலமு மரங்கமுஞ் சாலையும் (சீவக. 2112). 4. Pit of a theatre; கழகம். அரைச்சொல் கொண்டு அம்பல மேறலாமா? 3. Assembly of scholars; ஊர்ச்சபை. 2. Village assembly for transacting village affairs; பலர்கூடும் வெளியிடம். (மணி. பதி. 67). 1. Open space for the use of the public; அம்பலகாரன். 7. Headman of a village; . See அம்பலகாரன். (R. T.)

Tamil Lexicon


s. an open public place; வெளி; 2. a court, சபை, அம்பலமான கடிதம், an open letter. அம்பலமாக, to become public. அம்பலகாரன், a chief of the Kalla caste. அம்பலவன், அம்பலவாணன், Siva. "அறையிலாடி யல்லவோ அம்பலத்தி லாட வேண்டும்" (Prov.) "you must walk before you run".

J.P. Fabricius Dictionary


சவை, சித்திரக்கூடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [amplm] ''s.'' An open building in a village for public concourse or for trans acting affairs of justice, சபை. 2. Open space, public, வெளி. 3. All ornamented or painted room, a room containing pic tures and statues, சித்திரகூடம். ''(p.)'' அம்பலம்பண்ணுகிறாயோ. Do you transact public affairs? ஏழைபேச்சுஅம்பலமேறுமோ. Will the poor be heard in the court? 2. Justice is over ruled by power. அரைச்சொற்கொண்டம்பலமேறலாமோ. Can one partially informed come before an assembly; i. e. for discussion.

Miron Winslow


ampalam
n. ambara. [K. ambala, M. ampalam, Tu. ambila.]
1. Open space for the use of the public;
பலர்கூடும் வெளியிடம். (மணி. பதி. 67).

2. Village assembly for transacting village affairs;
ஊர்ச்சபை.

3. Assembly of scholars;
கழகம். அரைச்சொல் கொண்டு அம்பல மேறலாமா?

4. Pit of a theatre;
கூத்துக் காண்போர் இருக்கை. அம்பலமு மரங்கமுஞ் சாலையும் (சீவக. 2112).

5. Siva shrine at chidambaram;
தில்லையம்பலம். (திருக்கோ.11.)

6. Village revenue office;
கிராம உத்தியோகவகை.

7. Headman of a village;
அம்பலகாரன்.

ampalam
n. cf. ambara.
See அம்பலகாரன். (R. T.)
.

DSAL


அம்பலம் - ஒப்புமை - Similar