தம்பலம்
thampalam
வெற்றிலைபாக்கு ; காண்க : தம்பர் ; தம்பலப்பூச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலைப்பாக்கு. தையா றம் பலந் தின்றியோ (கலித்.65). 1. Betel with areca-nut; தாம்பூல எச்சில் தில்லைநல்லார் பொதுத்தம்பலங் கொணர்ந்தோ திருக்கோ.396). 2. Red spittle caused by chewing betel; refuse of chewed betel; . 3. See தம்பலப்பூச்சி.
Tamil Lexicon
தம்பல், s. the refuse of chewed betel; 2. the coccus insect with a crimson velvet-like coat, இந்திரகோ பம், தம்பலப்பூச்சி.
J.P. Fabricius Dictionary
, [tmplm] ''s.'' The red spittle when chewing betel, or the refuse of the chewed betel, பாக்குத்தம்பலம். 2. (''also'' தம்பலப்பூச்சி.) The coccus insect with a crimson velvet like coat, appearing after showers. See இந்திரகோபம். ''(c.)'' தின்றுமிழ்ந்ததம்பலத்தின்னநினைப்பார்களா...... Will any eat again rejected refuse of betel?
Miron Winslow
tampalam,
n. tāmbūla.
1. Betel with areca-nut;
வெற்றிலைப்பாக்கு. தையா றம் பலந் தின்றியோ (கலித்.65).
2. Red spittle caused by chewing betel; refuse of chewed betel;
தாம்பூல எச்சில் தில்லைநல்லார் பொதுத்தம்பலங் கொணர்ந்தோ திருக்கோ.396).
3. See தம்பலப்பூச்சி.
.
DSAL