Tamil Dictionary 🔍

அம்படலம்

ampadalam


அம்மி ; தேர் ; ஈயம் ; வெள்ளி ; மரக்கால் ; ஓடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளி. (அக. நி.) Open space; ஓடம். (அக. நி.) Boat; வெள்ளி. 5. Silver; ஈயம். 4. Lead; அம்மி. 1. Grinding stone; மரக்கால். 3. Measure; இரதம். 2. Mercury;

Tamil Lexicon


, [ampṭlm] ''s. [not common.]'' A grinding stone, அம்மி. 2. A chariot, இரதம். 3. A boat, ஓடம். 4. The open air, வெளி. 5. Silver, வெள்ளி. 6. Lead, ஈயம். 7. A corn measure, மரக்கால். (இரேவணா.)

Miron Winslow


ampaṭalam
n. (அக. நி.)
1. Grinding stone;
அம்மி.

2. Mercury;
இரதம்.

3. Measure;
மரக்கால்.

4. Lead;
ஈயம்.

5. Silver;
வெள்ளி.

ampaṭalam
n. perh. அம்+படர்-.
Boat;
ஓடம். (அக. நி.)

ampaṭalam
n. cf. ambara.
Open space;
வெளி. (அக. நி.)

DSAL


அம்படலம் - ஒப்புமை - Similar