அம்பால்
ampaal
தோட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளையாட்டில் பிள்ளைகள் தடைநிகழ்த்த உபயோகிக்குஞ் சொல். 'Not ready!', a call in a boy's game; தோட்டம். (W.) Garden;
Tamil Lexicon
தோட்டம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ampāl] ''s.'' A garden, தோட்டம்.
Miron Winslow
ampāl
n. prob. அம்+பால்.
Garden;
தோட்டம். (W.)
ampāl
int. cf. T. ambāl.
'Not ready!', a call in a boy's game;
விளையாட்டில் பிள்ளைகள் தடைநிகழ்த்த உபயோகிக்குஞ் சொல்.
DSAL