Tamil Dictionary 🔍

அம்பல்

ampal


சிலர் அறிந்து தம்முட் புறங்கூறல் ; பழிச்சொல் ; பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிலரறிந்து புறங்கூறு மொழி. (தொல். பொ. 225.) 1. Private talk between people concerning love intrigues of others, dist. fr. அலர்; பழிச்சொல். (பிங்.) 2. Calumny; பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை. (இறை. 22, உரை.) 3. Condition of a flower about to blossom;

Tamil Lexicon


s. calumny, defamation, பழ மொழி.

J.P. Fabricius Dictionary


, [ampl] ''s.'' Private conversation concerning an improper action of others, especially concerning love intrigues, சிலர றிந்துபுறங்கூறல். 2. Detraction, ill-report founded on truth, defamation, abusive language, பழிமொழி. ''(p.)'' 3. ''(c.)'' Name of the country of சேந்தன், an eminent man, ஓர்தேயம்.

Miron Winslow


ampal
n. (Akap.)
1. Private talk between people concerning love intrigues of others, dist. fr. அலர்;
சிலரறிந்து புறங்கூறு மொழி. (தொல். பொ. 225.)

2. Calumny;
பழிச்சொல். (பிங்.)

3. Condition of a flower about to blossom;
பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை. (இறை. 22, உரை.)

DSAL


அம்பல் - ஒப்புமை - Similar