Tamil Dictionary 🔍

அலோகம்

alokam


காணப்படாத உலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியகிரணம்படாத உலகம். 1. Word where the sun's rays do not fall; பஞ்சபூதசம்பந்த மில்லாதது. 2. That which is not constituted of the five elements; காணப்படாத உலகம். அலோகநுங்கி. (சீவக.3082). Immaterial or spiritual world;

Tamil Lexicon


காட்சிக்குவிடமாகாதது.

Na Kadirvelu Pillai Dictionary


alōkam
n. a-lōka. (Jaina.)
Immaterial or spiritual world;
காணப்படாத உலகம். அலோகநுங்கி. (சீவக.3082).

alōkam
n. a-lōka. (தக்கயாகப். அரும்.)
1. Word where the sun's rays do not fall;
சூரியகிரணம்படாத உலகம்.

2. That which is not constituted of the five elements;
பஞ்சபூதசம்பந்த மில்லாதது.

DSAL


அலோகம் - ஒப்புமை - Similar