அரமனை
aramanai
காண்க : அரண்மனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரண்மனை. அரமனைக்கெய்துமு னியம்பினேன் (பாரத. கீசக. 10). Palace, royal residence;
Tamil Lexicon
prop. அரசுமனை, king's palace. அரமனையார், officers of the palace.
J.P. Fabricius Dictionary
இராசமனை.
Na Kadirvelu Pillai Dictionary
, [armṉai] ''s.'' King's house, royal palace, contr.-from of அரசன்மனை. ''(c.)''
Miron Winslow
ara-maṉai
n. அரண்+.
Palace, royal residence;
அரண்மனை. அரமனைக்கெய்துமு னியம்பினேன் (பாரத. கீசக. 10).
DSAL