Tamil Dictionary 🔍

அம்புதம்

amputham


மேகம் ; கோரை ; தாமரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகம். அம்புதம போன்றிவ ரார்கொ லென்ன (திவ். பெரியதி. 2, 8, 3). 1. Cloud, as bestowing water; கோரை. (மலை.) 2. Sedge; தாமரை. (சம். அக. Ms.) 2. cf.ambu.ja Lotus; நீர். (வை. மூ.) 1. Water;

Tamil Lexicon


, ''s.'' Cloud, மேகம். Wils. p. 63. AMBUDA. 2. Water, நீர்; [''ex'' த, what gives.] ''(p.)'' 3. A grass, கோரை, Cyperus, ''L.''

Miron Winslow


amputam
n. ambu-da.
1. Cloud, as bestowing water;
மேகம். அம்புதம போன்றிவ ரார்கொ லென்ன (திவ். பெரியதி. 2, 8, 3).

2. Sedge;
கோரை. (மலை.)

amputam
n. 1. cf. ambu.
1. Water;
நீர். (வை. மூ.)

2. cf.ambu.ja Lotus;
தாமரை. (சம். அக. Ms.)

DSAL


அம்புதம் - ஒப்புமை - Similar